வேதாத்திரி மகரிஷி எளிய முறைக் குண்டலினி யோகா, சிங்கப்பூர்


Tel : 98210187 / 91133947/ 96624248 / 91462157 / 81804175 / 91565164


Email : arulmalarsingapore@gmail.com






Sunday, 26 January 2014

தேவையும்-பொருளும்

தேவைகளோ பிறந்த முதல் இறக்கும் மட்டும்
திரும்பத் திரும்ப தோன்றும் பொது எல்லோர்க்கும்
தேவைகளை முடித்து வைக்கும் பொருட்கள் மட்டும்
செல்வந்தரிடம் மூலதனமாய் நின்றால்
தேவைக்கு ஏழை மக்கள் என் செய்வார்கள்
செய்திறனால் இயற்கையினால் ஆம் பொருட்கள்
தேவைக்கு மேல் செல்வரிடமே சேர்ந்து
சீர்குலையச் செய்யாதோ வாழ்வை சொல்வீர்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

No comments:

Post a Comment