வேதாத்திரி மகரிஷி எளிய முறைக் குண்டலினி யோகா, சிங்கப்பூர்


Tel : 98210187 / 91133947/ 96624248 / 91462157 / 81804175 / 91565164


Email : arulmalarsingapore@gmail.com






Thursday, 30 January 2014

ஞானமும் தொண்டும்

அக நோக்குப் பயிற்சியினால் ஆராய்ந்தும் பரம்பொருளே
அறிவாயும் உளதென்று அறிந்திடலாம். எனினும், நாம்
இகவாழ்வில் பழக்கத்தால் ஏற்றுள்ள களங்கங்கள்
இனிதாய் மாறத் தொண்டே ஏற்ற வழி, அதைச் செய்வோம்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

No comments:

Post a Comment