ஐம்புலன்கள் வழியாக அறிவு பலநாள் இயங்கி அலைந்தலுத்து,
நிம்மதியைத் தேட, அந்த நிலையறிந்த குரு அருளால் நினைவு தன்னை,
இம்மென்றிருத்தி, யங்கே எழும் சோதி சுடருணர்ந்து, இன்பங் கண்டு,
சும்மா விருக்கின்ற, முறை பழகல் தவமாகும், பயனே ஞானம்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி
No comments:
Post a Comment