வேதாத்திரி மகரிஷி எளிய முறைக் குண்டலினி யோகா, சிங்கப்பூர்


Tel : 98210187 / 91133947/ 96624248 / 91462157 / 81804175 / 91565164


Email : arulmalarsingapore@gmail.com






Thursday, 13 February 2014

சீரமைப்பே சிறந்தது

அறிவு நிலை, இயங்குமுறை, விளைவு எல்லாம்
அறியாமல் ஆசைதனை அடக்கிவிட்டால்
அறிவி லெழும் விரைவு திசை மாற்றம் பெற்று
அதன் விளைவாய் அமைதியின்மை உடல் நோயுண்டாம்;
அறிவது தன் தேவை, பழக்கம், சந்தர்ப்பம்
அமைப்புகள் ஒக்க அறுகுணங்களாகும்
அறிவின் நிலை மாற்றம் உணர்ந்தவ் வப்போது
அவற்றை நற்குணமாக்கும் பயிற்சி வேண்டும்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

No comments:

Post a Comment