அறிவுக்கு ஐம்புலன்கள் ஆயுதங்கள்,
அதை இயக்கும்போது தன்னிலையில் நிற்க,
அறிவுக்கு அனுபவங்கள் கூடும். அன்றி,
அது சலனமுற்றுப் பல பொருளில் பற்ற,
அறிவடையும் பலநிலைகள், காமமாதி
ஆறுகுணங்களாம். அதனை அறியும் போது,
அறிவுநிலை நிர்க்குணமாம். ஆய்ந்து பாரீர்,
அறிவினிலே அறிவு நிற்கும் அமைதி காண்பீர்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி
No comments:
Post a Comment