வேதாத்திரி மகரிஷி எளிய முறைக் குண்டலினி யோகா, சிங்கப்பூர்


Tel : 98210187 / 91133947/ 96624248 / 91462157 / 81804175 / 91565164


Email : arulmalarsingapore@gmail.com






Saturday, 26 May 2012

Psychology

மனோதத்துவம்

கடந்தகால, எதிர்கால சம்பவங்களை யூகித்துப் பார்த்து, அறிவின் இயல்பு, இருப்பிடம், இயக்கம் என்பனவற்றை நன்றாய் உணர்ந்து அறிவின் மூலமும், முடிவும், அதன் இயல்பினையும் செவ்வனே உணர்ந்து, வளர்த்துப் பண்படுத்தும் கலைதான் மனோதத்துவமாகும்.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -

No comments:

Post a Comment