செயல்
அனுபோகப் பொருள்கள் பெருகப் பெருக உடல்நலம் கெடும். சொத்துக்களின் எண்ணிக்கை வளர வளர உள்ள அமைதி கெடும். குடும்பத்தில் பராமரிக்கப்பட வேண்டியவர்களின் எண்ணிக்கை உயர உயரச் சுதந்திரம் கெடும். இவை கெடக்கெட கவலை விசுவரூபமெடுத்து வளரும். ஆகவே என்ன செய்ய வேண்டும் என்பதைத் தேர்ந்து, அவரவர்களுக்கும் அவரவர் தேவை சூழ்நிலைகளுக்கும் ஏற்ப முடிவெடுத்துச் செயல்பட வேண்டும்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -
No comments:
Post a Comment