குடும்பம்
பொருள் ஈட்டும் திறன், வாழ்க்கை அனுபவம் இரண்டும் இணைந்தால் தான் மனிதன் வாழ்வு நன்கு நடைபெறும். குழந்தைகளுக்கு இந்த இரு வகையும் தெரியாது. வயது முதிர்ந்தவர்களுக்கு பொருள் ஈட்ட முடியாது. வாலிபப் பருவத்தினர்கள் தான் உழைத்துப் பொருள் ஈட்ட வேண்டும்.அதை குழந்தைகளும் முதியவர்களும் கூடித் துய்த்து குறையின்றி வாழ வேண்டும். இது இயற்கை நியதி. இதனை மாற்ற முடியாது. இந்த இயற்கை நியதியானது பெற்றோர், மக்கள் பராமரிப்புக் கடமையாக மாறி அது செயலாகும் கூட்டுறவு வட்டம் குடும்பம் எனப்படுகிறது. மானிட சமுதாயத்திற்கு அடிப்படைச் சிறுவட்டம் குடும்பமேயாம்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -
- World Citizen Vethathiri Maharishi -
No comments:
Post a Comment