வேதாத்திரி மகரிஷி எளிய முறைக் குண்டலினி யோகா, சிங்கப்பூர்


Tel : 98210187 / 91133947/ 96624248 / 91462157 / 81804175 / 91565164


Email : arulmalarsingapore@gmail.com






Wednesday, 20 June 2012

கடவுளுக்கு நாம் தர வேண்டியது என்ன?


கடவுளுக்கு நாம் தர வேண்டியது என்ன? நம்...
Arul Malar
கடவுளுக்கு நாம் தர வேண்டியது என்ன?
நம் வாழ்க்கையே கடவுளால்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடவுள் என்னும் அரூபநிலையானது எங்கும் நிறைந்துள்ளது. கடவுள் தன்மையோ அன்பு. எனவே எங்கும் எதிலும் அன்பு என்னும் கடவுளின் தன்மை ஊடுருவியுள்ளது. நம்மிடமும்தான். எனவே எண்ணம், சொல், செயல் எனும் நமது மூன்று தொழில்களிலும் அன்பும், கருணையும் ஊடுருவி இருந்தால் போதும். இதுதான் நாம் கடவுளுக்குச் செய்யக் கூடியது.
-அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி


No comments:

Post a Comment