ஞானம்
இயற்கை, சமுதாயம், சூழ்நிலை, தேவை, பழக்கம் என்ற ஐந்து கோணங்களையும் ஒப்பிட்டுச் சிந்தித்துக் கணித்தும், முற்கால அனுபவம், தற்கால சூழ்நிலைகள், எதிர்கால விளைவுகள், இவற்றின் தொடரை மறவாமலும் வாழும் முழுமை பெற்ற அறிவே ஞானம் ஆகும்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -
No comments:
Post a Comment