ஆசை
ஆசைக்கும் அது நிறைவேறக் கூடிய காலத்திற்கும் உள்ள இடைவெளியைக் கணித்தல் வேண்டும். உடலாலும், ஆற்றலாலும் பெற இயன்றதையே ஆசைக்குரியதாகக் கொள்ள வேண்டும். இரத்தச் சுழல் உள்ள வரையில் தேவையும் ஆசையும் இருக்கவே செய்யும். எனவே ஆசைக்கு ஒரு அளவு, ஒரு வரையறை அல்லது வரம்பு வேண்டும்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -
No comments:
Post a Comment