இயக்க வேறுபாடுகள்
பார்க்கப்படும் பொருள், பார்வை, பார்ப்பவன் மூன்றுமே ஆற்றல் என்ற விண்ணின் இயக்க வேறுபாடுகளே அன்றி வேறில்லை. ஆற்றலே பேரியக்க களம் (universal field). ஆற்றல் திணிவே பஞ்ச பூதங்கள். ஆற்றலின் எழுச்சி வேறுபாடுகளே அழுத்தம், ஒளி, ஒலி, சுவை, மணம். ஆற்றலின் உணர்வுநிலைகளே பஞ்சதன்மாத்திரை.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -
No comments:
Post a Comment