குடும்ப அமைதி
குடும்பத்தில் அமைதி இல்லாமல் பிணக்கு எழ தேவை, அளவு, தன்மை, காலம் ஆகிய நான்கு காரணங்கள் அமைகின்றன. சகிப்புத்தன்மை (பொறுமை), விட்டுக்கொடுத்தல், தியாகம் (adjustment, tolerance, sacrifice) என்ற மூன்று நற்குணங்களின் மூலம் குடும்பத்தில் அமைதியை நிலைநாட்டலாம். பிறரைக் குறை கூறுதல், அதிகாரம் செலுத்துதல், எதிர்பார்த்தல் (comment, command, demand) என்ற மூன்றையும் விட்டுவிடுதல் வேண்டும். மேலும் கணவன் மனைவி நட்பில் சினத்தை தவிர்த்து, வாழ்த்துக் கூறிவந்தால் குடும்பம் அமைதியாகவும் இனிமையாகவும் இருக்கும்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -
No comments:
Post a Comment