பிணக்கும் போட்டியும்
உலகில் வாழும் எல்லா உயிர்களினின்றும் மனிதன் தனித்துயர்ந்து நிற்கிறான். எனினும் பழக்கத்தின் நிர்ப்பந்தத்தினாலும் சூழ்நிலை நிர்ப்பந்தத்தினாலும் மனிதன் தவறுகளைச் செய்கிறான். அத்தவறுகளைப் பாவமென்றும் அழைக்கிறோம். பாவமானது அவனுக்கும் மற்றவர்களுக்கும் துன்பத்தையும் வறுமையையும் விளைவிக்கின்றது. இதனால் இன்ப அனுபோகமும் வாழ்நாள் நீடிப்பும் பாதிப்புக்குள்ளாகின்றன. அவற்றைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ஒவ்வொரு பிணக்கிலும், போட்டியிலும் ஈடுபடுகிறார்கள்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -
No comments:
Post a Comment