உடல்நலம்
இன்றுள்ள சமுதாய சூழ்நிலையில் பலருக்கும் உடல் உழைப்பிற்கு வாய்ப்பே இல்லை. ஆனால் உடல்நலமாக இருக்க உடலின் எல்லா அவயங்களுக்கும் இயக்கம் தேவை. இல்லாவிட்டால் அங்கு கழிவுப்பொருட்களின் தேக்கத்தினால் இரத்தம், காற்று, வெப்ப ஓட்டங்களில் தடை முதலியன ஏற்பட்டு நோய் ஏற்படலாம். எனவே, ஒவ்வொருவரும் உடல் அவயங்கள் அனைத்துக்கும் இயக்கம் அளிக்கின்ற மாதிரி எளிமையான சில உடற்பயிற்சிகளைத் தினமும் செய்து வர வேண்டும்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -
Please note VISION ( Vethathiri Maharishi Intuitional & Spiritual Education) Diploma course application form collections are begun at Singapore. You may approach your nearest Mandram for further details!
No comments:
Post a Comment