போரில்லா நல்லுலகம்
போர் என்பது மனிதனை மனிதனே தனித்தனியாகவோ, கூட்டாகவோ கொன்று குவிக்கும் கொடிய செயல். நாம் வாழப்
பிறந்து விட்டோம். வாழ்வதற்கு விரிந்த உலகம் இருக்கிறது. இயற்கை வளங்கள் பலவும் உள்ளன. ஒருவரோடு ஒருவர் ஒத்தும் உதவியும் இயற்கை வளங்களை அனுபவித்து இன்புற்று வாழ வேண்டும். உலகில் எத்தனையோ போர்கள் நடந்து விட்டன. அவ்ற்றுக்குக் காரணம் என்ன? என்ன நன்மை யாருக்கு விளைந்தது? இன்னும் போர் உலகுக்குத் தேவை தானா? இது போன்ற வினாக்களை எழுப்பிக் கொண்டு ஆராய்வோம். போர் என்பதை மனித குலத்திலிருந்து அடியோடு ஒழிக்க முயற்சிப்போம்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -
No comments:
Post a Comment