யோகமும் மன அமைதியும்
மனநிறைவும் மனஅமைதியும் உருவானால்தான் வாழ்க்கையின் குறிக்கோளை நாம் நிறைவேற்றிக் கொள்ள இயலும். நமது சேவை முழு அளவிலே சமுதாயத்துக்காக அர்ப்பணிக்கப்பட்டாலன்றி மனநிறைவு கிட்டாது. அதுபோன்று நமது அறிவு முழு வளர்ச்சியுற்று தன்னிலை விளக்கம் பெற்றால் தான் மன அமைதி நிலைத்திருக்கும். இதற்கான வாழ்க்கை நெறியே யோகம் ஆகும்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -
No comments:
Post a Comment