நோயற்ற வாழ்வு
மனத்தூய்மை, ஒழுங்கான உணவு, அளவான உழைப்பு இவற்றுடன் கூடிய வாழ்க்கை, நோய் இல்லா உடல் நலத்தோடு இருக்க உதவும். பொறாமை, கோபம், வஞ்சம், கவலை, காம எண்ணங்கள் இவை உடல் காந்த சக்தியினை அளவுக்கு மீறி அழித்து விடும்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -
No comments:
Post a Comment