மனிதநேயமும் இறைத்தன்மையும்
புலன்களின் கவர்ச்சியால் ஆற்றிய செயல் விளைவு பதிவுகள் தான் இறைத்தன்மையை மனிதனுக்கு மறைத்துக் கொண்டிருக்கின்றன. புலன் கவர்ச்சியிலிருந்தும் மயக்கத்திலிருந்தும் தெளியும் போது ஏற்படும் அறிவின் விளக்கமே இறைத்தன்மைதான்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -
No comments:
Post a Comment