உடல் வளர்ச்சி, அறிவு வளர்ச்சி, மன வளர்ச்சி மூன்றினுக்குமுள்ள தொடர்பும் வேறுபாடும் என்ன?
உடல்வளர்ச்சி பருவம், உணவு இவற்றால் உண்டாகும்.
அறிவு வளர்ச்சி கருவமைப்பு, கல்வி இவற்றால் உண்டாகும்.
மன வளர்ச்சி சிந்தனை, ஒழுக்கப் பழக்கங்கள் இவற்றால் உண்டாகும்.
இவை மூன்றுக்கும் தொடர்பு உண்டு.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -
No comments:
Post a Comment