வேதாத்திரி மகரிஷி எளிய முறைக் குண்டலினி யோகா, சிங்கப்பூர்


Tel : 98210187 / 91133947/ 96624248 / 91462157 / 81804175 / 91565164


Email : arulmalarsingapore@gmail.com






Saturday, 14 July 2012

காம உணர்வு


கேள்வி : காம உணர்வு, ஈடுபாடு ஆகிய இவ்விரண்டின் எழுச்சியும் செயல்பாடும் வரையறுக்கப்பட வேண்டுமே தவிர, முற்றிலும் ஒடுக்கப்பட வேண்டியதன்று.  இக்கூற்று சரியா?

பதில் : உடல் வளர்ச்சி, உடல் நலம், இருவர் மனவிருப்ப ஒற்றுமை, சமுதாய கருத்து மதிப்பு இவற்றைக் கொண்டு அளவு முறை மீறாமல் மாறாமல் சீரமைத்து ஈடுபடும் காம நுகர்வு மனித உடல் ஆக்கத்திற்கும் நலமளிக்கும்.  கட்டுப்படுத்துவது முடியாது. கூடாது.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -

No comments:

Post a Comment