வேதாத்திரி மகரிஷி எளிய முறைக் குண்டலினி யோகா, சிங்கப்பூர்


Tel : 98210187 / 91133947/ 96624248 / 91462157 / 81804175 / 91565164


Email : arulmalarsingapore@gmail.com






Sunday, 15 July 2012

விஷம்


விஷம்

கள்ளம், சோரம், கடன், குடி பெரும்பாலும்
மெள்ள அதிகரிக்கும், விஷமொக்கும் இயல்புடைத்து
உள்ள சுகம் போக்கும், உயிரையும் பலிகொள்ளும்
கிள்ளி எறிவோம், கிளைக்கும்போதே இவற்றை.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -


No comments:

Post a Comment