நிஷ்காமிய கர்மம்
சமுதாயம் மனிதனை உருவாக்குகின்றது; பாதுகாக்கின்றது; எல்லா ஆற்றலைகளையும் அளிக்கின்றது. தனி மனிதன் அவன் பெற்ற ஆற்றல் மூலம் சமுதாயத்திற்குட்பட்டுள்ள கடனை, அதற்கு அவன் தன் ஆற்றலை அர்ப்பணித்துக் கொண்டு செய்வதன் மூலம் திருப்பி அளிக்க வேண்டும். இதுவே கடமையாகும். (கடன்-கடமை ) பயன் கருதாத செயல் என்னும் பொருளில் 'நிஷ்காமிய கர்மம்' என்றும் அழைக்கப்படும்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -
No comments:
Post a Comment