இன்பம் துன்பம்
மனிதன் குற்றம் புரியும்போது, அக்குற்றம் உடலை, மனதைத் தாக்கி நலம் கெடுக்கத் தொடங்கும்போது என்ன நடக்கிறதென்றால், இறையருள் குற்றத்தை திருத்தி உடலை, மனதை நலத்திற்குத் திருப்புகிறது. அவ்வாறு குற்றம் திருத்தப்படும்பொழுது மனித உணர்வு துன்பமாக உணர்கிறது. நல்ல செயலுக்கு தெய்வ ஆற்றல் தடவிக் கொடுக்கிறது. இதுவே இன்பம், மனநிறைவாகப் பரிணமிக்கிறது.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -
No comments:
Post a Comment