அறிவு
அனுபவ நினைவுகளும், சிந்தனையும், தெளிவும், நல்முடிவும் கொண்டு உணர்ச்சிகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளும் திறனே 'அறிவு' எனப்படும். அறிவு மயங்கி உணர்ச்சிவயமான நிலைதான் மாணா மனநிலை எனக் குறிக்கப்பெறுகின்றது. மனித வாழ்வில் நிகழ்ந்த கொடுமைகள், போர்கள், துன்பங்கள் அத்தனையும் இம்மாணா மனநிலைகளால் தான் நிகழ்ந்துள்ளன. நிகழ்ந்து கொண்டும் இருக்கின்றன. இதற்கு ஆன்மீக விழிப்பு அவசியம்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -
No comments:
Post a Comment