போரில்லா நல்லுலகம்
மனிதனை மனிதனே பகைத்துக் கொண்டு துன்புறுத்தி கொன்று விடுவது தான் போர். ஆயுதக் கலைப்பு ஏற்பட்டால் தான் உண்மையான முன்னேற்றம், வளர்ச்சி ஏற்பட முடியும். அமைதிக்காக உலகெங்கிலும் பல அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன. போர் இல்லாவிடில் போரினால் செலவாகும் மனித ஆற்றல் அறிவியிலின் பக்கம் திரும்பிவிடும். பாலைவனங்கள் சோலைவனங்களாக மாறிவிடும். எல்லோருக்கும் வேலை இருக்கும். எந்தவிதம் நாளைக்கும் பிழைப்போம் என்ற ஏக்கமோ, இரவு நேர விழிப்போ இருக்காது.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -
அருட்தந்தையின் ஜெயந்தியை முன்னிட்டு ஆகஸ்ட் ஒன்று முதல் பதினான்கு வரை வேதாத்திரிய கருத்துக்களை ஆழ்ந்து சிந்தித்து வலுசேர்ப்போம். வாழ்க வளமுடன்.
வீடுகள் தோறும் வேதாத்திரியம் முழங்கட்டும்!
வீதிகள் தோறும் மனவளக்கலை மன்றங்கள் அமையட்டும்!!
No comments:
Post a Comment