நேர்மையான நீதிமுறை
ஒருவன் செய்த கொலையால் மற்றவன் மடிந்தான். நீதிபதியின் தீர்ப்பால் கொலை செய்தவனும் மடிந்தால் அது நீதியாகாது. தவறு செய்தவர் தவறை உணர்ந்து திருத்திக் கொள்ளும் அறிவு ஊட்டத்தக்க செயல்களே தண்டனை ஆகும்
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -
வீடுகள் தோறும் வேதாத்திரியம் முழங்கட்டும்!
வீதிகள் தோறும் மனவளக்கலை மன்றங்கள் அமையட்டும்!!
No comments:
Post a Comment