வேதாத்திரி மகரிஷி எளிய முறைக் குண்டலினி யோகா, சிங்கப்பூர்


Tel : 98210187 / 91133947/ 96624248 / 91462157 / 81804175 / 91565164


Email : arulmalarsingapore@gmail.com






Saturday, 4 August 2012

நிலவுலகுக்கோர் ஆட்சி

நிலவுலகுக்கோர் ஆட்சி


ஓருலக ஆட்சியினால் யுத்தபயம் ஒழிந்துவிடும்
போர்ஒழிந்தால் வீரர்களும் பொருட்களும் நற்சேவைக்காம்
பார்முழுதும் ஏழ்மைபோம் பண்பாடு சிறந்தோங்கும்
சீர்திருத்த வாழ்வுஅப்போ சித்திக்கும் சிந்திப்பீர்.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -




வீடுகள் தோறும் வேதாத்திரியம் முழங்கட்டும்!
வீதிகள் தோறும் மனவளக்கலை மன்றங்கள் அமையட்டும்!!

No comments:

Post a Comment