வேதாத்திரி மகரிஷி எளிய முறைக் குண்டலினி யோகா, சிங்கப்பூர்


Tel : 98210187 / 91133947/ 96624248 / 91462157 / 81804175 / 91565164


Email : arulmalarsingapore@gmail.com






Sunday, 5 August 2012

சீர்செய்த பண்பாடு

சீர்செய்த பண்பாடு

இடம், காலம், தேவைக்கேற்ப பல்வேறு செயல்களை மனிதகுலம் மேற்கொண்டு வருகிறது. அவ்வாறு செய்யப்படும் செயல்களும் கருத்துக்களும் தற்காலத்தில் சிந்தனைக்கோ அனுபவத்திற்கோ துன்பம் தருமெனில் அவற்றைத் தவிர்க்க வேண்டுமெனும் நீதியே வாழ்க்கைச் சீர்திருத்தம் எனப்படும்.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -




வீடுகள் தோறும் வேதாத்திரியம் முழங்கட்டும்!
வீதிகள் தோறும் மனவளக்கலை மன்றங்கள் அமையட்டும்!!

No comments:

Post a Comment