சிந்தனையோர் வழிவாழ்வு
நூல் வழி சிந்தனையாளர்களின் அறிவு விளக்கம் பெறுவது சுருதி. ஆழ்ந்து சிந்தித்து சிக்கல்களில் உள்ள தீர்வுகளை உணரும் அறிவாற்றல் யுக்தி. நாமே நம் புலன்களைக் கொண்டும் இன்ப துன்பங்களை உணர்ந்தும் அறியும் உண்மைகள் அனுபவம்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -
வீடுகள் தோறும் வேதாத்திரியம் முழங்கட்டும்!
வீதிகள் தோறும் மனவளக்கலை மன்றங்கள் அமையட்டும்!!

No comments:
Post a Comment