வேதாத்திரி மகரிஷி எளிய முறைக் குண்டலினி யோகா, சிங்கப்பூர்


Tel : 98210187 / 91133947/ 96624248 / 91462157 / 81804175 / 91565164


Email : arulmalarsingapore@gmail.com






Wednesday, 3 July 2013

பேரற வாழ்வு

குற்றம், குறை, பகை, கோள்சொல்லல், வஞ்சம் ஐந்தும் ஒழித்து
நற்றவம், நட்புணர்வு, நலம் பிறர்க்குச் செய்தகுதி,
ஞானநெறி நாட்டமொடு மன்னிப்பு ஐந்தும்
பெற்று அதன்படி வாழ்ந்தால்
பேரற வாழ்வாகும் அது
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி 

No comments:

Post a Comment