வேதாத்திரி மகரிஷி எளிய முறைக் குண்டலினி யோகா, சிங்கப்பூர்


Tel : 98210187 / 91133947/ 96624248 / 91462157 / 81804175 / 91565164


Email : arulmalarsingapore@gmail.com






Thursday, 29 September 2011

பேராசை


வாழ்க்கையில் உயரத் திட்டமிடுதல் ஒவ்வொருவருக்கும் அவசியம். ஆனால், தகுதியையும் அதற்கான ஆற்றலையும் வளர்த்துக் கொள்ளாமல் வெறுமனே ஒன்றை அடைய விரும்புவது பேராசையாகும். இது துன்பத்தை உண்டு பண்ணும். இந்தப் பேராசையே அறிவை மயக்குகிறது. இந்தப் பேராசையைத்தான் கட்டுப்படுத்த வேண்டும். எழாமலேயே காக்கவும் வேண்டும்.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -

No comments:

Post a Comment