வேதாத்திரி மகரிஷி எளிய முறைக் குண்டலினி யோகா, சிங்கப்பூர்


Tel : 98210187 / 91133947/ 96624248 / 91462157 / 81804175 / 91565164


Email : arulmalarsingapore@gmail.com






Friday, 30 September 2011

மனித வளம்

பணிவு, கனிவு, துணிவு ஆகியன மனிதவளத்தை உயர்த்த வல்ல பண்புகளாகும். பணிவு என்பது அடிமைத்தனமல்ல. ஒத்துப்போதல் என்ற கருத்தில் சமநிலை நேர்மையாகவே பணிவினைக் கருத வேண்டும். கனிவு என்பது பிறர் விருப்பத்தைக் கருணையோடும் விளைவறிந்த விழிப்போடும் நிறைவேற்றும் இரக்க மனநிலையே தான். துணிவு என்பது தன்னம்பிக்கை.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -

No comments:

Post a Comment