எல்லாச் சிக்கல்களுக்கும் முடிவு இயற்கையிலே தான் உண்டு. ஒவ்வொரு சிக்கலையும் வெற்றி கொள்வது தெளிந்து தேர்ந்த அறிவேயாகும். அத்தகைய அறிவு எல்லோரிடமுமிருக்கிறது. அதைத் தூண்டி, அதையே வலுவுள்ள ஆயுதமாகக் கொண்டு, கவலைகளை ஒழித்து வாழ்வில் அமைதியும் மகிழ்ச்சியும் பெறுவோம்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -
No comments:
Post a Comment