முறையான தேவையான ஆசையேயானாலும், அதை நிறைவு செய்யும் பொழுதும், நிறைவு செய்து விளைவை அனுபவிக்கும் பொழுதும் அதன் மீது தீவிரப் பற்றினை வைக்காமல் அதனை ஒரு கடமையாகவேக் கொள்ள வேண்டும். தேவையான ஆசையானாலும், நன்மையே பயப்பதானாலும், தன்வயம் இழந்து அதன் மேல் ஒன்றுவது நன்மையைத் தராது. மனமும் மாசுறும்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -
அக்டோபர் 8, 2011 காயகல்பம் பயிற்சி
மாலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை
VMSKY அறிவுத் திருக்கோவில், சிங்கப்பூர்
No comments:
Post a Comment