இன்று வாழ்ந்து வரும் ஒரு மனிதன் வாழ்க்கையில் காணும் அனைத்து வசதிகளும், சென்ற காலத்தில் வாழ்ந்த முன்னோர்களின் செயல்களாலும், இக்காலத்தில் வாழும் மக்களின் கூட்டுறவாலும் கிடைத்து வருகின்றன. இது போன்றே மனித சமுதாயத்தின் வாழ்வு நடந்து வருகிறது. தொடர்ந்து வருகிறது. இந்த ஞாபகம் உண்டானால், ஒவ்வொரு மனிதனுக்கும் தான் சமூகத்திற்குச் செய்ய வேண்டிய கடமை தெரிந்து விடும்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -
காயகல்பம் பயிற்சி அக்டோபர் 8, 2011 மாலை 6.00 மணி முதல் 8.00 வரை
VMSKY அறிவுத்திருக்கோவில், சிங்கப்பூர்
No comments:
Post a Comment