பொறுமை
'நான் எவ்வளவோ பொறுமையாகத்தான் இருந்தேன். எனக்குக் கோபத்தை வரும்படியாகச் செய்து விட்டார்கள்' என்று சொல்லி தப்ப்பிக்க முயலக் கூடாது. பொறுமைக்கு எல்லை வரையறை செய்தால் அதுதான் வஞ்சம். ஏன், பொறுமை கடலினும் பெரிது என்ற கருத்துக் கூட தவறு தான். பொறுமையை எந்த அளவுக்கும் உள்ளடக்க முடியாது. எல்லை என்பதே இல்லாத இறைநிலையைப் போலவே, எல்லை என்பதே இல்லாதது பொறுமை.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -
காயகல்பம் பயிற்சி - அக்டோபர் 8, 2011 - 6.00 மணி முதல் 9.00 வரை
VMSKY அறிவுத் திருக்கோவில், சிங்கப்பூர் 357788
No comments:
Post a Comment