வேதாத்திரி மகரிஷி எளிய முறைக் குண்டலினி யோகா, சிங்கப்பூர்


Tel : 98210187 / 91133947/ 96624248 / 91462157 / 81804175 / 91565164


Email : arulmalarsingapore@gmail.com






Tuesday, 11 October 2011

தன்வாழ்த்து

தன்வாழ்த்து

சங்கல்பம் என்பது ஒரு தற்பெருமையோ அல்லது சுயநலமோ ஆகாது. ஒரு மனிதன் அறிவிலே, உடல் நலத்திலே, செல்வத்திலே நலமாக இருந்தால் அது சமுதாயத்திற்குப் பல நன்மைகளை விளைவிக்கக்கூடியதாகும். எனவே, ஒவ்வொருவருக்கும் நலமுடைய மனம் அமைய வேண்டும். ஒவ்வொருவருக்கும் அதே போல் உடல் நலம் அமைய வேண்டும். அதற்காகவாகிலும் தன்னை வாழ்த்திக் கொள்வதும் கூட சமுதாயத்திற்குச் செய்ய வேண்டிய தொண்டிற்கு ஏற்றதோர் கடமையுணர்வாகும்.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -

அக்டோபர் 16, காலை 9.00 மணி முதல் 'மெளனம்'
VMSKY அறிவுத்திருக்கோவில், சிங்கப்பூர் 357788

1 comment: