அரசாங்கம்
தண்ணீர் எவ்வாறு அதன் நிலையை அறிந்து கொள்கின்றதோ, அதே போல மக்களுடைய பண்பாடு தான் தக்க அரசியலை உருவாக்கிக் கொள்ளும். எந்த அளவிலோ அந்தப் பண்பாடு இருக்கின்றதோ அதற்குத் தக்கவாறு அரசியல் அமையும். அந்தப் பண்பாடு உயர்ந்தோ, தாழ்ந்தோ செல்லுங்கால் அரசியல் அதற்கு ஒத்து வரவில்லையானால் அங்கே புரட்சியிருக்கும். அந்தப் புரட்சியானது கால அளவில் எதுவரையில் நீடிக்கும் என்றால், மக்கள் பண்பாடும் அரசியல் முறையும் மீண்டும் ஒன்றுபடும் வரையிலே அந்த நாட்டிலே புரட்சி இருந்து கொண்டுதானிருக்கும்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -
மெளனம் On அக்டோபர் 16, 2011 @ VMSKY
No comments:
Post a Comment