உயிர் ஆற்றல்
உயிர் தான் உடலை நடத்துகிறது. காக்கிறது. உடலில் ஏற்படுகின்ற குழப்பத்தைச் சரிசெய்ய, மருந்து முதலியவை உயிருக்குக் கொடுக்கப்படுகின்ற ஊக்கமும் உதவியுமே. யோக முறையாகிய நமது மனவளக்கலையால் உயிராற்றல் சேமிப்பு அதிகமாவதால் நோய் எதிர்ப்பாற்றலும், நோய் நீக்குகின்ற ஆற்றலும் நமக்கு எளிதாகக் கிடைக்கின்றது.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -
மெளனம் on அக்டோபர் 16, 2011 @ VMSKY
No comments:
Post a Comment