நட்பு
மனித வாழ்க்கையில் விலை மதிக்க முடியாதது நட்பு. நட்பு என்றால் ஒருவருக்கொருவர் குணாதிசியங்களை, கலைகளை அல்லது மற்ற தன்மைகளைச் செலுத்திக் கொள்வது அல்லது உதவிக்கொள்வது என்பதாகும். நட்பின் மூலமாக ஒருவர் வாழ்க்கை நலனை, மேம்பாட்டை இன்னொருவர் பெற முடியும். அதே போல் ஒருவர் வீழ்ச்சியைக் கூட இன்னொருவர் பெற முடியும். இப்படி நட்பினாலே மனத்தில் உயர்வதும் உண்டு. தாழ்வதும் உண்டு.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -
No comments:
Post a Comment