யோகம்
மனிதன் ஐயுணர்வுகளுக்கும், ஆறாவது அறிவின் நோக்கமாகிய மெய்யுணர்வுக்கும் இடையே போராட்டம், பிணக்குடன் வாழ்கிறான். அவன் மெய்யறிவின் வழியே செயல்களைத் திருத்தவும், பழவினைப் பதிவுகளில் அறிவின் வளர்ச்சியைத் தடுக்கின்ற செயல்களைத் திருத்தவும் ஓர் உயர் நெறி தேவை. மனிதன் மனிதனாக வாழ்வதற்கு ஏற்ற உளப்பயிற்சியும், செயற்பயிற்சியும் இணைந்த உயர்ந்த வாழ்க்கை நெறியே யோகம் என்றும் தவம் என்றும் கூறப்படுகின்றது.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -
No comments:
Post a Comment