எண்ணம் ஆராய்தல்
ஒரு படகை ஓட்டிக் கொண்டு போகிறோம். துடுப்பை எந்தெந்த இடத்தில் உபயோகப்படுத்த வேண்டுமோ, அப்படி உபயோகப்படுத்தினால் நேராக நாம் போய்ச் சேர வேண்டிய இடத்திற்குப் போய்ச் சேரலாம். அதுபோலவே நமது வாழ்க்கையில் ஒவ்வொரு எண்ணத்தையும் ஆராய்ச்சிக்குக் கொண்டு வந்தால் ஒரு மாத பயிற்சிக்குள் எந்த எண்ணம் வந்தாலும் வடிகட்டாது செயலுக்கு வராது. 'மனத்துக்கண் மாசிலன் ஆதல்' என்ற முறையில் மனத்தை தூய்மை செய்து கொண்டால் தான் வினைத்தூய்மை என்பது உண்டாகும்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -
காயகல்ப பயிற்சி, Dec 03, 2011 மாலை 5.30 மணி முதல் 9.00 மணி வரை
VMSKY அறிவுத்திருக்கோவில், சிங்கப்பூர் 357788
No comments:
Post a Comment