வேதாத்திரி மகரிஷி எளிய முறைக் குண்டலினி யோகா, சிங்கப்பூர்


Tel : 98210187 / 91133947/ 96624248 / 91462157 / 81804175 / 91565164


Email : arulmalarsingapore@gmail.com






Wednesday, 30 November 2011

ரிஷிகேசம் ஆன்மீக சிறப்புப் பயிற்சி


ரிஷிகேசம் ஆன்மீக சிறப்புப் பயிற்சி



வருகிற தமிழ் வருடப்பிறப்பினை ஆன்மீக பூமியான இமாலய அடிவாரத்திலுள்ள ரிஷிகேசத்தில் ஆரம்பிக்க ஒரு அரிய வாய்ப்பு.

2012ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 முதல் 19 வரை ஆறு நாட்களுக்கு வடஇந்தியாவிலுள்ள ரிஷிகேசத்தில் ஆன்மீக சிறப்புப் பயிற்சி நடைபெற உள்ளது. பிரம்மஞானம் வரை பயிற்சி பெற்ற அன்பர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். மொத்தம் 200 இடங்களே உள்ளன. இதில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் 15 இடமும், பிற மாநிலங்கள் அனைத்தும் சேர்த்து 20 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. முதலில் பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பயிற்சி நன்கொடை ரூ.4,500/- (ரூபாய் நான்காயிரத்து ஐந்நூறு மட்டும்) (ரிஷிகேசத்தில் பயிற்சி முகாமில் தங்குவதற்கு, உணவு மற்றும் பயிற்சி நன்கொடை உட்பட). மேலும் ரிஷிகேசம் வரை வந்து செல்லும் பயணச் செலவு, ரிஷிகேசம், ஹரித்துவார், தில்லி, ஆக்ரா, மதுரா ஆகிய இடங்களுக்கு சுற்றுலா மற்றும் தில்லியில் தங்குவதற்கு இடம், உணவு ஆகியவைகளுக்கும் ஏற்பாடு செய்து தரப்படும். அதற்குரிய நன்கொடைகள் மற்றும் விபரங்கள் அனைத்தும் விரிவாக சுற்றறிக்கை மூலம் அறக்கட்டளைகளுக்கு தெரிவிக்கப்படும்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் தாங்கள் சார்ந்த மண்டலச் செயல் அலுவலருக்கு 24 டிசம்பர் 2011க்குள் (24.12.2011) சுற்றறிக்கையில் தெரிவித்தபடி அனுப்ப அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் விபரங்களுக்கு:
Sr. Prof. G. Balachandran, Avl.,
Secretary, The World Community Service Centre (Delhi Zone)
I Block, 1642 (G.F), C.R. Park, New Delhi-110 019.
Off: 011-4178 5309/5308; Mobile: 0931 322 5494/0989 923 2646
Email: delhi.wcsc@vethathiri.edu.in

A/N. V.P. Muruganandham, Avl.,
Administrative Officer, Temple of Consciousness,
Arutperum Jothi Nagar, Aliyar, Pollachi – 642 101.
Coimbatore, Tamil Nadu, Ph: 04253-288733.
Email: aoalyiar@vethathiri.edu.in


No comments:

Post a Comment