எதனாலே உந்தனுக்கு இன்பவாழ்வு கிடைக்குமெனில் விதவிதமாய் அலங்காரம், வீண்பேச்சு இவையோழித்து மிதமான உழைப்பு, உணவு,மேலான எண்ணம், நிதநிதமும் பழக்கத்தில் நீ கொள்ள அது கிட்டும்.-வே.ம.
இன்பமான வாழ்வு என்பது பகட்டான உடையினாலோ, மிடுக்கான நடையினாலோ, அதிகமாக பேசுவதாலோ மட்டும் கிடைத்துவிடாது. அளவான உணவு, உறக்கம், உழைப்பு, உயர்ந்த எண்ணம் இவற்றை அனுதினமும் வாழ்க்கையில் கடைபிடித்தால் மட்டுமே அது கிட்டும்.
No comments:
Post a Comment