வேதாத்திரி மகரிஷி எளிய முறைக் குண்டலினி யோகா, சிங்கப்பூர்


Tel : 98210187 / 91133947/ 96624248 / 91462157 / 81804175 / 91565164


Email : arulmalarsingapore@gmail.com






Tuesday, 21 February 2012

வெற்றி

வெற்றி

பிறரிடம் உள்ள திறமையை எண்ணிப்பார்ப்பது, அவர்களோடு எவ்வாறு பழகுவது என்பதை வகுத்துக் கொள்ள உதவும். அதனை வெறுப்பு கொள்வதற்குக் காரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. பிறரிடம் உள்ள நல்லவைகளை நினைந்து நினைந்து பாராட்டவும். நன்றி செலுத்தவும். இங்கு தான் உமக்கு அமைதியும் நிறைவும் உண்டாகும். இவற்றை தெரிந்து கொள்வதோடு பழக்கத்தில் கொண்டு வந்தால் வெற்றி பெறலாம்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி -

No comments:

Post a Comment