உலகம் உன்வசம்
ஒரு விருப்பத்தில் தேவையின் நீதி, அளவு, தன்மை, காலம் என்ற நான்கு உறுப்புகள் உள்ளன. எல்லோருடைய விருப்பமும் என் விருப்பத்தை ஒட்டியே இருக்க வேண்டுமென்று நினைப்பது மனித மனத்தின் தவறுகளில் தலையானது.
இவற்றையெல்லாம் அறிந்து கொண்டு பொறுமை, விட்டுக் கொடுத்தல், தியாகம் என்ற மூன்றையும் இடம், காலம், தொடர்பு கொள்ளும் மக்கள் இவற்றிற்கேற்ப பயன்படுத்தினால் உலகையே நீ உன் வசமாக்கிக் கொள்ளலாம்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி -
No comments:
Post a Comment