தவ சாதனை
ஒரு நதி ஓடுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதன் குறுக்கே ஓர் அணை கட்டுகிறார்கள். நதியின் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தி வைக்க வேண்டுமானால் அது அணையின் கொள்ளளவைப் பொறுத்து தானே இருக்கும்?
அது போல் நமது ஆற்றல் எல்லையற்றது என்றாலும் நாம் ஆற்றக்கூடிய சாதனையோ நமது முயற்சியையும் மேற்கொள்ளும் பயிற்சியையும் பொறுத்ததாகத்தான் அமைய முடியும்.
தீவிரமான ஈடுபாடும் பயிற்சிகளும் சீக்கிரமாக ஆன்மீக மேம்பாட்டைப் பெற்றுத்தரும்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -
No comments:
Post a Comment