தத்துவம்
இயற்கை நியதிகளில் சில கருத்துக்கு எட்டும். ஆனால் கணக்குக்கு எட்டாது. கணக்குக்கு எட்டி அதன் காரணம் கருத்துக்கு எட்டாத போது அதை விஞ்ஞானம் என்று கூறுகிறார்கள். கருத்துக்கு எட்டி கணக்குக்கு எட்டாத போது அது தத்துவம் அல்லது மெய்ஞ்ஞானம் என்று மதிக்கப்படுகிறது.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -
Vethathiri Maharishi
No comments:
Post a Comment