வேதாத்திரி மகரிஷி எளிய முறைக் குண்டலினி யோகா, சிங்கப்பூர்


Tel : 98210187 / 91133947/ 96624248 / 91462157 / 81804175 / 91565164


Email : arulmalarsingapore@gmail.com






Friday, 30 August 2013

குடும்ப அமைதி

"மனைவி நல வேட்பு நாள் வாழ்த்துக்கள்"

கணவன்  மனைவிக்கிடையே எக்காரணத்தாலும் தளராத அன்புப் பிடிப்பு வேண்டும். அதற்கு ஒருவர் மற்றவரைப் புரிந்து அவர் கருத்தை மதிக்க வேண்டும். கருத்து வேறுபாடுகளை தைரியமாகவும் வெளிப்படையாகவும் பேசி தேவையான இடத்தில் விட்டுக் கொடுத்தும் தீர்த்துக் கொள்ள வேண்டும். யார் அதிகமாக விட்டுக் கொடுக்கிறார்களோ அவர் தான் இருவரில் அதிக அறிவாளி. 
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி 

No comments:

Post a Comment